திருமலையில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கல்

‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல் நிகழ்வு இன்று திருகோணமலை சிவன் கோயிலடிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்களையும் இணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கல் நிகழ்வு தமிழர் தலைநகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சிவன் கோயிலடிப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இன்று காலை சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகைப் பெற்று சிவன் கோயிலடி முன்றலில் ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’யை ஆக்கினர்.

தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து பொதுமக்களுக்கு ‘முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி’ வழங்கப்படுகின்றது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles