அஜண்டா 14 அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட போட்டியில் மலையக இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் இயக்கிய தொட்டில் மீன்கள் குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை பெற்றுள்ளதுடன் அந்த குறும்படத்தில் நடித்த கதாநாயகி அரன்யா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான அஜண்டா 14 விருதினையும் பெற்றுள்ளார் !
வாழ்த்துகள் இருவருக்கும் மென்மேலும் பல படைப்புகள் விருதுகளுடன் அலங்கரிக்க !
பதிவு – கவிஞர் கேஜி