” நம்பி ஏமாந்தேன்” – உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய கோட்டா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளாராம்.

“ ஹா…வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக்கூறி சாகரவை வரவேற்றாராம்.

“ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” சேர் என கோட்டாவிடம் கூறிய சாகர, வந்த நோக்கத்தையும் விவரித்தாராம்.

“ அரசியல் நடவடிக்கை எல்லாம் எப்படி போகின்றது..” என கோட்டா கேட்க, “ சிறப்பாக செல்கின்றது சேர், எமது கட்சிக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளை தற்போது அவிழ்த்துவருகின்றோம்.” என பதிலளித்தாராம் சாகர.

“ அருகில் உள்ளவர்கள் அதிகம் நம்பக்கூடாது சாகர. நானும் அவ்வாறு நம்பிதான் ஏமாந்தேன். பதவிகளை வழங்கினேன். அவர்களை நம்பியது என் தவறுதான்.” எனக் கூறி கலங்கினாராம் கோட்டா.

“ சேர், பழைய கதை வேண்டாம். நாம் முன்நோக்கி செல்வோம்.” எனக்கூறி விடைபெற்றாராம் சாகர.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles