நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் உத்தேச அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்.

Related Articles

Latest Articles