” நான் எப்போதும் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்துவிடுபட்டு ஓடும்பழக்கம் என்னிடம் இல்லை. வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்கமாட்டேன்.”
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். நாட்டு மக்களுக்காக இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை
Tamil-Translation-Special-Address-to-the-Nation-by-H.E-The-President-…18.11.2020