நாட்டில் மருந்து பொருள் தட்டுப்பாடு இல்லை- சன்ன ஜயசுமன

அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக பல்வேறு பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles