நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த 6 பேருக்கும், அவர்களுடன் தொடர்பை பேணிய 22 பேருக்கும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் 22 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி மினுவாங்கொட கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது.










