நாட்டில் மேலும் 577 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 577 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 572,003 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles