நாட்டை மீட்டெடுக்க பாடுபடுவேன் – தம்மிக்க பெரேரா உறுதி

” பிரச்சினைகள் இருப்பதால்தான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையாக முயற்சிப்பேன். இணைந்து பயணிப்பதே சிறப்பு. எனவே, எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா இன்று தெரிவித்தார்.

” போர் காலத்தில் முதலீட்டு சபையின் தலைவராக இருந்தேன். சவால்களுக்கு மத்தியில் முதலீடுகளை கொண்டுவந்தேன். தற்போதும் என்னால் முடியும் என நம்புகின்றேன். ” எனவும் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார்.

தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை விட்டுக்கொடுத்த பஸில் ராஜபக்சவுக்கும் தம்மிக்க பெரேரா நன்றி தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles