Homeஉள்நாடு உள்நாடுசெய்தி நானுஓயாவில் பாரிய மண்சரிவு October 16, 2023 நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஹட்டன் – நுவரெலியா போக்குவரத்து தடைபட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்! செய்தி கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர் செய்தி 5 முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றி Latest Articles உள்நாடு நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்! செய்தி கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர் செய்தி 5 முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றி உள்நாடு பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்! உள்நாடு நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம் Load more