Homeசெய்தி செய்திமலையகம் நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து – சாரதி காயம்! February 19, 2024 நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று விபத்துக்குள்ளானது. ஆட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் குடைசாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் ஆஸ்திரேலியா சென்று ஓராண்டுக்குள் உலக சாதனை படைத்த இலங்கை சிறுவன் செய்தி கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு! செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026) Latest Articles உலகம் ஆஸ்திரேலியா சென்று ஓராண்டுக்குள் உலக சாதனை படைத்த இலங்கை சிறுவன் செய்தி கித்துல்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு! செய்தி மரக்கறி விலைப்பட்டியல் (13.08.2026) உள்நாடு வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வு: இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ரூ.17,592 ஆக அதிகரிப்பு! உலகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் ரகசிய பயணம்: வெள்ளை மாளிகை முக்கியஸ்தர் பதவி விலகல் Load more