நாமலுக்கு அமைச்சு பதவி? வெளியான புதிய அறிவிப்பு!

” அமைச்சு பதவி எதையும் ஏற்கபோவதில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது , அமைச்சு பதவிகளை நாம் துறந்தோம். அதன் பின்பு பதவி எதையும் ஏற்கவில்லை.

தற்போது கட்சியை கட்டியெழுப்பும் பணி இடம்பெற்றுவருகின்றது. அதில் ஈடுபடுவேன்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அரசியல் ஸ்தீரத்தன்மையை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவு வழங்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles