நுவரெலியா மாவட்டத்தில் 1, 224 பேர் பாதிப்பு – மூவர் பலி! நால்வர் மாயம்!!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 330 குடும்பங்களைச் சேர்ந்த,  ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நால்வர் காணாமல் போயுள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 168 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles