நுவரெலியா மாவட்டத்தில் 6,285 பேருக்கு இதுவரை கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 6 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. குறிப்பாக நேற்று மாத்திரம் 148 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ – 16
திம்புள்ள – பத்தனை – 81
ஹங்குராந்கெத்த – 06
நாவலப்பிட்டிய – 03
நோட்டன் பிரிட்ஜ் – 01
நோர்வூட் – 12
நுவரெலியா – 05
பூண்டுலோயா – 01
உடபுஸல்லாவ – 08
வட்டவளை – 15

Related Articles

Latest Articles