நுவரெலியா வாசி உட்பட கொரோனாவால் மேலும் 19 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 19 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 11 ஆண்களும், 8 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles