நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறுக் ஆரம்பப்பாடசாலையில் (Holbrook primary) , புலமைப் பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திப்பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர். திருமதி புஸ்பநீலா தெரிவித்துள்ளார்.
இதன்படி,
சந்திரகுமார் தாருகேசஷன் -175
முருகானந்தன் ரபிஷன் -171
ஜெகதீஸ்வரன் ரித்திகா-170
பாலசுப்ரமணியம் திவிஷான் -165
குழந்தைவேல் சன்ஜித்-164
மொஹமட் ரிஸ்வான் பாத்திமா ருஷ்தா -159
சிவஞானம் சுராஜ்-158
போல் சந்திரகாந் லியோன் எந்தனி- 158
மொஹமட் பாஷீர் அம்மார் -156
மொஹமட் ஜிப்ரி பாத்திமா ஷாயிதா. -152
கிருஷ்ணகுமார்.ஸிலக் ஷனா -151
நவநீதகேசன் ஹரிஹரப்பிரியன் -148
புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
அதிகமான மாணவர்கள் 100 இற்கு மேல் சிறந்த புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களான K. பிரசன்னன், K.சத்தியசீலன் ஆகியோருக்கும், பாடசாலை அதிபருக்கும் பெற்றோரும், பழைய மாணவர்களும், நலன்விரும்பிகளும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
