பதுளை நகரத்தை அண்மித்த மெதிரிய நீர்நிலையில் நீராடச் சென்ற மாணவர்களுள் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளார்.
பதுளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் நிலக்ஷன் (வயது 16 ) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் நண்பர்கள் சகிதம் நீராடசென்ற வேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜா










