பத்தாம் கட்டை பகுதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்

பசறை – பதுளை பிரதான வீதி பத்தாம் கட்டை பகுதியில் இன்று (20) மாலை  முச்சக்கர வண்டி –  மோட்டார் சைக்கிள்  நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குளானதில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த  இருவர் படுகாயமடைந்த நிலையில்  பசறை பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles