பந்துலவும் பதவி துறப்பு! மொட்டு கட்சியில் இருந்தும் விலகல்!!

அமைச்சர் பந்துல குணவர்தன, தான் வகித்து வந்த அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாகவும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஏற்கனவே மொட்டு கட்சி இழந்துள்ள நிலையில், பந்துலவின் வெளியேற்றமும் அக்கட்சிக்கு பெரும் பின்னடையாக கருதப்படுகின்றது.

Related Articles

Latest Articles