பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!

” பயங்கரவாத தடைச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக எந்தவொரு புதிய சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும், அதற்கு பதிலாக மாற்று சட்டம் கொண்டுவரப்படமாட்டாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது உறுதியளித்திருந்தது.

நிலைமை இவ்வாறிருக்க ஒரு வருடம் ஆகியும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. எனவே, விரைவில் அது முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக மாற்று சட்டமும் கொண்டுவரப்படக்கூடாது.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தால்தான் நாட்டில் பாரதூரமான நிலை ஏற்பட்டது. ஜே.வி.பியின் தலைவர்கூட கொல்லப்பட்டார். கடந்தகால அரசுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகவே பயன்படுத்தப்பட்டது.” – எனவும் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles