பலாங்கொடயில் வாகன உதிரிப்பாகங்களை குறிவைக்கும் திருடும் கும்பல்

வாகன உதிரிப்பாகங்களை குறிவைத்து திருடும் கும்பல் பலாங்கொட நகரில் இரவு வேளைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் கும்பலொன்று தொடர்பாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலாங்கொடை நகரில் தனியார் பஸ் வண்டிகளில் திருடர்கள் தமது கைவரிசை காட்டுவதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் பெய்த கடும் மழையை அடுத்து இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் 4 தனியார் பஸ் வண்டிகளின் உதிரிப்பாகங்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இப்பிரதேசத்தில் தொடர்ந்து இவ்வாறான திருட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவது குறித்து பொலிஸார் மேலதிக கவனம் செலுத்த வேண்டுமென பிரதேச தனியார் போக்குவரத்து பஸ் ஊழியர்கள் பொலிஸாரிடம் வேண்டு கோள்விடுத்துள்ளனர். பலாங்கொடை நகர் மற்றும் அண்மித்த பிரதேசங்களில் வாழும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தமது அன்றாடச் செலவுகளுக்காக இவற்றை திருடி வருவதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles