பாலத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹேவாஹெட்ட , ஹோப் தோட்டத்துக்கு செல்லும் பாதையில் உள்ள சிறிய பாலமொன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேற்படி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே இப்பாலம் பகுதியளவு சேதமடைந்துள்ளது. அதனை உடன் புனரமைக்காவிட்டால் பாலம் முழுமையாக சேதமடையும் அபாயம் இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாற்றுவழி இல்லாததால் தற்போது ஆட்டோ உட்பட சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இப்பாலத்தின் ஊடாக, பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயணிப்பதாகவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இப்பாலத்தை புனரமைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஹோப் தோட்ட மக்கள், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles