பிரதமர் வேட்பாளர் குழந்தை பிரசவம்

தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் பாய்தோங்டார்ன் ஷினவத்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த திங்கள் (01) காலை பிள்ளை பிறந்ததை அவரின் கட்சி உறுதிசெய்துள்ளது.

வரும் 12ஆம் திகதி பாங்கொக் நகரில் நடைபெறவிருக்கும் இறுதிப் பிரசாரத்தில் பாய்தோங்டார்ன் நிச்சயமாகக் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. பிள்ளை பிறந்த செய்தியைத் பாய்தோங்டார்ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

Related Articles

Latest Articles