சமூக ஊடக செயற்பாட்டாளர் பதும் கேர்ணருக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்று (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்த அவர் கைது செய்யப்பட்டார்
