‘பொது போக்குவரத்து சேவை ஆரம்பமாவதை ஒத்திவைக்கவும்’-ஹேமந்த ஹேரத்

கொவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பத்தை ஒத்திவைக்குமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக மீண்டும் வைரஸ் பரவலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கவனயீனமாக இருப்பதை அவதானித்து கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles