பொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு- சமிந்த விதானகே

பல்வேறு வகைப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு வியாபாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் சமிந்த விதானகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் விலை சாதாரணமயமாக்கல் திட்டம் ஒன்றை செயல்படுத்தப்படாவிட்டால் நெருக்கடியான நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுமான பொருட்களின் விலை தொடர்பில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles