பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை முன்வைக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

