சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கண்டனம் வெளியிட்டார்.
அத்துடன், அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.