மத்தள சர்வதேச விமான நிலையம் 06 வருடத்தில் ரூ. 42,818 மில்லியன் நட்டம்

மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த வருடத்தில் 2,033 மில்லியன் ரூபா செயற்பாட்டு செலவினமாக அமைந்துள்ளது. இது, கிடைத்துள்ள வருமானத்தைவிட 23 மடங்கு அதிகமென்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகம் புதிதாக வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை மூலமே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் 22, 214 மில்லியன் ரூபாவை நட்டமீட்டியது. அதில், வெளிநாட்டு அந்நியசெலாவணி முக்கியமாக அமைந்துள்ளது என்பதையும் அந்தக் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான ஆறு வருட காலத்தில், மத்தள சர்வதேச விமான நிலையம் 42,818 மில்லியன் ரூபாவை நட்டமீட்டியுள்ளதாகவும் அந்த கணக்காய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தகவல்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த கணக்காய்வு குறிப்பிடுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles