மத்திய மாகாணத்தில் நேற்று 27 பேருக்கு கொரோனா தொற்று!

மத்திய மாகாணத்தில் நேற்று மாத்திரம் 27 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 15 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் ஐவருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles