மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்

தெல்தோட்டை, நூல்கந்தூர – மாணிக்க தோட்டத்தில் வீடொன்றுமீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கண்டி, தெல்தோட்டை – நூல்கந்தூர , ஹேவாஹேட்ட நாராஹின்ன போன்ற பகுதியில் நேற்று இரவு முதல் மழை செய்துவருகின்றது.

Related Articles

Latest Articles