மஹிந்தவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை – அவர்தான் எங்கள் தலைவர்! மொட்டு கட்சி

” மஹிந்த ராஜபக்ச என்ற தலைவருக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவரே மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் தொடர்வார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது மொட்டு கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் புதிய சக்தியுடன் கட்சி பயணிக்கும் என்ற கருத்தையே ரஞ்சித் பண்டார வெளியிட்டிருந்தார். இதனை அடிப்படையாகக்கொண்டே தலைவர் பதவி பற்றி பேசப்பட்டது.

எமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சதான். அவருக்கு மாற்றீடு இல்லை. அன்றும் இன்றும் என்றும் அவர்தான் எங்களுக்கு தலைவர்.” – எனவும் சாகர குறிப்பிட்டார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவிக்கான புதிய நியமனம் கட்சி யாப்பின் பிரகாரம் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles