மாகாண தேர்தல் – தேர்தல் ஆணைக்குழுவும் ‘பச்சைக்கொடி’!

” பழைய முறைமையின்கீழ் (விகிதாசார) மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

” புதிய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு காலமெடுக்கும். எல்லை நிர்ணயம் தொடர்பில் சர்ச்சை இருக்கின்றது.

எனவே, தேவையான சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு, பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்தலாம். அந்தவகையில் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயார்.” – எனவும் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles