மின்கட்டணமும் விரைவில் அதிகரிப்பு!

மின் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்த பிறகு, மின் கட்டணம் நிச்சயம் அதிகரிக்குமென மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நாட்டில் இன்றைய தினம் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles