மின்சார கட்டணமும் 100 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், உடனடியாக மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அதற்கான சூத்திரம் வகுக்கப்பட்டுவருவதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.