மீண்டெழும் சுற்றுலாத்துறை!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதத்தின் முதல் 4 நாட்களில் இந்தியாவில் இருந்து அதிக பட்சமாக 844 சுற்றுலாபயணிகள் வந்துள்ளனர். மேலும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளும் அக்காலப்பகுதியில் இந்நாட்டுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles