தனது மூன்று கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஃப்ராடோ V8 ஜீப் வண்டியை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்
