மேல் மாகாணத்தில் டெங்கு தாண்டவம்

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொசன் பூரணை தினத்தின் பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles