மேல் மாகாணத்தில் உள்ள 20 – 30 வயதிற்குட்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.