Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மோட்டாா் வாகனம் பதிவு செய்யும் திணைக்கள அதிகாரியொருவர் கைது November 7, 2021 மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாா். 3 மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தமை மற்றும் ஆவணங்களை அச்சிட்டமை போன்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!02:50 ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு03:37 வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!04:13 தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்07:58 மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!07:54 இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka02:55 மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP11:43 இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு02:16 நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..03:39 முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!03:05 Related Articles உலகம் அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல் உள்நாடு முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்தி போதைப்பொருள் பாவனை: பஸ் சாரதி பேராதனை பொலிஸாரால் கைது Latest Articles உலகம் அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல் உள்நாடு முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்தி போதைப்பொருள் பாவனை: பஸ் சாரதி பேராதனை பொலிஸாரால் கைது Big Story உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு: உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள் உள்நாடு 46,000 சிறுவர்கள் வன்முறைக்கு சிறார்கள் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர்: விரைவில் நீதி அவசியம் Load more