யுகதனவி ஒப்பந்தத்தை உடன் சபையில் முன்வைக்குமாறு ரணில், அநுர வலியுறுத்து

” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் வலியுறுத்தினார்.

” திறைசேரி செயலாளருக்கும், அமெரிக்க நிறுவனத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அதனை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை விடுக்கவேண்டும்.” – என்றும் அநுர குறிப்பிட்டார்.

அதேவேளை, நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகரம் உள்ளது. எனவே, உடன்படிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்குமாறு சபாநாயகரிடம் ரணில் விக்கிரமசிங்க, லக்‌ஷ்மன் கிரியல்ல ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

https://www.youtube.com/watch?v=TuVcv2f-O4k

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles