ரணில்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார் – அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதில் பிரச்சினை கிடையாது!

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருடன் அல்லன். அவர்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவருக்கு ‘சல்யூட்’ அடிக்க நான் தயங்கபோவதில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன், தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வுகளில் கடந்தகாலத்தில் தாம் பங்கேற்கவில்லை எனவும், இம்முறை பங்கேற்கவுள்ளதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles