ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!

எதிர்வரும் மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்​துள்​ளார்.

1941 ஆம் ஆண்டு முதல் நடை​பெற்ற இரண்​டாவது உலக போரின்போது ஜேர்​மனி​யும் அப்​போதைய சோவி​யத் யூனியனும் கடுமை​யாக மோதிக் கொண்​டன.

பின்​னர் 1945-ம் ஆண்டு சோவி​யத் யூனியன் தாக்​குதலை சமாளிக்க முடி​யாத ஜேர்மன் நாஜி படைகள் சரணடைந்​தன.

இதன் 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் திகதி பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்த வெற்றி தின விழா​வில் பங்கேற்க இந்​திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு விடுத்​துள்​ளார் என்று ரஷ்ய வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் ஆண்ட்ரே ருடென்கோ தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி பங்​கேற்​ப​தற்​கான ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்டு வரு​கின்றன என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles