லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 860 ரூபாவாகும்.

இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles