வர்த்தகர் சுட்டுக்கொலை! பட்டப்பகலில் கம்பஹாவில் பயங்கரம்!!

கம்பஹா, பட்டபொத்த பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எனினும், இவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Related Articles

Latest Articles