வாக்கு உங்கள் உரிமை கட்டாயம் பயன்படுத்துங்கள்

” வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள்.” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும், பாதுகாப்பு ஏற்பாடுகள்கூட உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles