விபத்தில் ஐவர் படுகாயம்!

ஹப்புதளை – பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சீலகம பகுதியில் காரொன்றும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஐவர் படு காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles