விரைவில் உள்ளாட்சித் தேர்தல்! அரசு அதிரடி வியூகம்!!

விரைவில் உள்ளாட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே உள்ளாட்சிசபைத் தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சிசபைகளின் பதவிகாலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டிருந்தாலும், அரசு நினைக்கும் நேரத்தில் அதற்கான தேர்தலை நடத்த முடியும் .

தற்போதைய சூழ்நிலையில் தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுன்றுக்கு வாய்ப்பில்லை என்பதாலேயே, உள்ளாட்சி தேர்தல் பற்றி அதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles