உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் ஹிங்குராங்கொட விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழித்த, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி விலக வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், விவசாயத்துறை அமைச்சரின் கொடுப்பாவியை எரித்து கடும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
(71) ගොවියෝ මහින්දානන්දගේ රුවකට පහර දී ගිනි තියයි – YouTube










