வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்!

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் முதலாவது ரி – 20 கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

Related Articles

Latest Articles